குளிர் காலத்தில் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் இதோ!
By Pandeeswari Gurusamy
Nov 24, 2024
Hindustan Times
Tamil
குளிர்காலத்தில் முடிந்த வரை வெந்நீர் குடிப்பது நோய்கள் எளிதில் அண்டாமல் இருகக உதவும்.
குளிர்காலத்தில் தொண்டை வலி, மற்றும் சளி போன்ற பிரச்சினைகளை தடுக்க உதவும்
குளிர்காலத்தில் வெந்நீர் குடிப்பது உடல் வெப்பநிலையை அதிகரிக்கும்.
செரிமான மண்டலத்தை சுத்தப்படுத்தும்.
உடலில் தேங்கி உள்ள நச்சுகளை நீக்க உதவும்.
மூக்கடைப்பு பிரச்சனை குறையும்.
அதிக சூடான தண்ணீரை குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
மலச்சிக்கலை பிரச்சனையை தடுக்கும்.
சூடான நீருக்கு பதிலாக வெதுவெதுப்பான நீரை உட்கொள்ள ஆரோக்கியத்திற்கு நல்லது.
All photos: Pixabay
ஒவ்வொரு நாளும் சில மணி நேரங்கள் நடை பயிற்சி மேற்கொண்டால் உடலின் பல தொல்லைகள் நீங்கும் எனக் கூறப்படுகிறது.
க்ளிக் செய்யவும்