குளிர்காலத்தில் தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள் இதோ!

pixa bay

By Pandeeswari Gurusamy
Nov 10, 2024

Hindustan Times
Tamil

தினமும் காலை ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடிப்பது உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

pixa bay

ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்

pixa bay

உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது.

pixa bay

செல்களின் ஆரோக்கியத்திதை மேம்படுத்தும்.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

pixa bay

வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். சருமத்திற்கு ஈரப்பதம் கிடைக்கும்.  முகத்தில் உள்ள கறைகளை நீக்கி அழகை மேம்படுத்தும்.

pixa bay

கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும்

pixa bay

செரிமானப் பிரச்சனைகளை நீக்கும்.

pixa bay

உடல் எடையை குறைக்க உதவும். 

pixa bay

வைரஸ் தடுப்பு பண்புகள் கொண்டது. 

pixa bay

பசியை குறைக்கும்.

pixa bay

ஒவ்வொரு நாளும் சில மணி நேரங்கள் நடை பயிற்சி மேற்கொண்டால் உடலின் பல தொல்லைகள் நீங்கும் எனக் கூறப்படுகிறது.