நெல்லிக்காயை குளிர்காலத்தில் எடுத்துக்கொள்வதால் கிடைக்கும் பயன்கள்!
By Pandeeswari Gurusamy
Dec 18, 2024
Hindustan Times
Tamil
நெல்லிக்காய் குளிர்காலத்தில் அதிகம் கிடைக்கும் . இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
நெல்லிக்காயில் பல ஊட்டச்சத்து மதிப்புகள் உள்ளன. குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
குளிர்காலத்தில் நெல்லிக்காய் எடுத்துக்கொள்வதால் உடலுக்கு நன்மை கிடைக்கும். உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
வைட்டமின் சி குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் நெல்லிக்காயை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
நெல்லிக்காய் உட்கொள்வது கொழுப்புகளை கரைக்கும்.
இதய நோய்கள் வராமல் தடுக்கும்
ஆண்டி ஆக்ஸிடன்ட்களும் அதிகம் உள்ளது.
வயதான தோற்றத்தை தடுத்து இளமைத் தோற்றத்தை கொடுக்கும்.
இதில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் பிரச்சினையில் இருந்து பாதுகாக்கும்.
இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கிறது.
எலும்புகளை வலிமையாக்கும்
குளிர்காலத்தில் செரிமானத்தை எளிதாக்கும் உணவுகள் பற்றி பார்ப்போம்
க்ளிக் செய்யவும்