குளிர்காலத்தில் செரிமானத்தை எளிதாக்கும் உணவுகள் பற்றி பார்ப்போம்

By Karthikeyan S
Dec 17, 2024

Hindustan Times
Tamil

கிராம்பில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்டுகள் செரிமானத்துக்கு உதவுகின்றன

புதினாவை உணவில் சேர்த்து சாப்பிட்டால் நாம் உண்ணும் உணவு எளிதில் செரிமானமாகிவிடும்

பால் சேர்க்காத இஞ்சி டீ செரிமானத்தை எளிதாக்கும்

ஓமத்தில் உள்ள தைமோல் பீனால், செரிமான நொதிகள் தயாரிப்பை ஊக்குவிக்கிறது

சீரகம் செரிமானத்தை எளிதாக்கவும் பயன்படுத்தப்படுகிறது

வெந்தயத்தை இரவு நீரில் ஊறவைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் செரிமான பிரச்னை சரியாகும்

சாப்பிட்டு சிறிது நேரத்துக்கு பின்னர் கிரீன் டீ குடிப்பதால் செரிமானம் எளிதாகும்

உடலை குளிர்விக்கும் உணவுகள்