கோடையில் உங்கள் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க சில டிப்ஸ்

House Cooling Tricks- Pexels

By Pandeeswari Gurusamy
Mar 16, 2023

Hindustan Times
Tamil

மொட்டை மாடியில் செடிகளை வளர்க்கலாம்

House Cooling Tricks- Pexels

ஜன்னல் பகுதியில் சிறிய செடிகளை வளர்க்கலாம்

House Cooling Tricks- Pexels

ஜன்னல்களில் மூங்கில் திரைச்சீலைகளை போடலாம்

House Cooling Tricks- Pexels

காலை மாலை நேரங்களில் ஜன்னல்களை திறந்து வைக்கலாம்

House Cooling Tricks- Pexels

வீட்டின் வெளிப்புற சுவர்களில் களிமண் பூச்சு தடவலாம்

House Cooling Tricks- Pexels

வீட்டிற்கு வெளிர் வண்ணங்களை பூசலாம்

House Cooling Tricks- Pexels

மொட்டை மாடிக்கு வெள்ளை சுண்ணாம்பு பூசலாம்

House Cooling Tricks- Pexels

வீட்டு வளாகத்தில் பசுமை இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்

House Cooling Tricks- Pexels

ஏசி இல்லாமல் உங்கள் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்கவே இந்த குறிப்புகள்

House Cooling Tricks- Pexels

ஷாப்பிங்கின் போது பணவிரயத்தைத் தடுப்பது எப்படி?