ஆசை என்பது வேறு. தேவை என்பது வேறு. எனவே ஆசைக்குப் பணத்தை செலவழிக்காமல் தேவைக்குச் செலவழியுங்கள்.
சிலர் எவ்வளவு உடை இருந்தாலும் வாங்கிக் கொண்டே இருப்பார்கள். இருப்பதை வைத்து மனநிறைவோடு வாழப் பழகினால் செலவுகள் குறையும்.
கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி பெரும்
தொகையை செலவிடக்கூடாது. அதற்குமுன் யோசிக்க வேண்டும்
பண்டிகைக்கு கடைசிநேரத்தில் சென்று வாங்க நினைக்காதீர்கள்.
ஆன்லைன் பரிவர்த்தனைகளை அதிகம் பயன்படுத்தாமல் கைகளில் பணத்தை எடுத்துக் கொடுங்கள்
பிறர் நம்மைப் பாராட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு பொருட்களை வாங்கிக் குவிக்கக் கூடாது.
வீட்டில் இருந்து ஷாப்பிங்கிற்கு கிளம்பும்போது பட்டியல் தயாரித்துக் கொண்டு சென்று வாங்கி வரவேண்டும். ஆஃபர்கள் இருக்கிறது என்று தேவைக்கதிகமாக வாங்கக் கூடாது.
புகைபிடிக்கும் கெட்ட பழக்கத்திலிருந்து விடுபட உதவும் சூப்பர் டிப்ஸ்!