உங்கள் தூக்கத்தின் தரத்தை அதிகரிக்க உதவும் வழிமுறைகள் இதோ!
pixa bay
By Pandeeswari Gurusamy Oct 02, 2024
Hindustan Times Tamil
சிலருக்கு எவ்வளவு வேலை செய்தாலும் தூக்கம் வராது. அதற்கான முக்கிய காரணிகளை இங்கு பார்க்கலாம்.
pixa bay
தேவையற்ற எண்ணங்களை தவிர்க்கவும்
pixa bay
பந்தைய குணம் தூக்கத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதை தவிர்க்க முயற்சியுங்கள்.
pixa bay
ஆழ்ந்த சுவாத்தை எடுத்து மெதுவாக மூச்சு விடுங்கள். இது மனதை அமைதிப்படுத்தும்.
pixa bay
இதமான இசை கேட்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள். இது தூக்கத்தை ஏற்படுத்தும்.
pixa bay
நிலையான தூக்க நேரத்தை பின்பற்றுவது நல்லது.
pixa bay
மொபை ல் பயன்பாட்டை குறைத்து கொள்ளுங்கள். திரை நேரத்தை குறைப்பது தூக்கத்தை மேம்படுத்தும்.
pixa bay
தூங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன் காபி, டீ, சாக்லேட் போன்ற உணவுகளை தவிர்க்கவும்
pixa bay
மாலை நேரங்களில் கடுமையான உடற்பயிற்சியை தவிர்ப்பதும் , மன அழுத்தம் தரும் உரையாடல்களை தவிர்ப்பதும் நல்லது.
pixa bay
உடல் உள்ளுருப்புகளின் செயல்பாட்டுக்கு, குறிப்பாக மூளையிலிருந்து உடலின் மற்ற பாகங்களுக்கு மின் வேதி கடத்தல்களை எடுத்து செல்வதில் முக்கிய பங்கு வகிக்கும் நரம்புகள் பலவீனம் அடைவதையும், பாதிக்கப்படுவதையு்ம தடுக்கவும் சாப்பிட வேண்டிய உணவுகள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்