உலர் திராட்சையை ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

By Pandeeswari Gurusamy
Nov 27, 2024

Hindustan Times
Tamil

உலர் திராட்சை இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.

கொலஸ்ட்ரால் பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்

மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் உலர் திராட்சையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பின்னர் திராட்சையை மசித்து சிறிது தேன் கலந்து சாப்பிடலாம்.

ரத்த சோகை நோய் உள்ளவர்கள் தினமும் உலர் திராட்சையை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடும் போது ரத்த அணுக்களின் அளவு அதிகரிக்கும்.

உலர் திராட்சையில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால் பற்களின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும்.

மஞ்சள் காமாலை நோயுள்ளவர்கள் தினமும் உலர் திராட்சை சாப்பிட்டுவர காமாலை நோய் விரைவில் குணமாகும்.

உலர் திராட்சை ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கி, இரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது.

சிறுநீரகப் பாதையில் ஏதாவது நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால் காலையில் வெறும் வயிற்றில் நீரில் ஊறவைத்த உலர் திராட்சையுடன் தண்ணீரை அருந்த வேண்டும்.

எலும்புகளை வலுப்படுத்தவும் உலர் திராட்சை நல்ல தீர்வாக இருக்கும்.

All photos: Pixabay

குளிர்காலத்தில் டிராகன் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்