உங்கள் பைக் போதுமான மைலேஜ் தர வேண்டுமா? அதற்கு இந்த டிப்ஸ் பயனுள்ளதாக இருக்கும்
By Stalin Navaneethakrishnan
Jul 19, 2023
Hindustan Times
Tamil
2500 கி.மீ., ஒரு முறை ஆயில் மாற்ற வேண்டும். அது இன்ஜினை பாதுகாத்து மைலேஜ் தர உதவும்
மிதமான வேகத்தில் செல்வது எப்போதும் மைலேஜ் தரும்
சர்வீஸ் செய்யும் போது வாகனங்களில் தனி கவனம் செலுத்தி பழுது நீக்க வேண்டும்
புதிய வண்டியோ, பழைய வண்டியோ சரியான பராமரிப்பு இருந்தாலே பெட்ரோல் மிச்சம் ஆகும்
டயர், பைக்கின் மைலேஜ் தீர்மானிக்கிறது.. தரமான டயரும், போதிய காற்றும் மிக முக்கியம்
ஒரே நிறுவனத்தின் பெட்ரோலை தொடர்ந்து உபயோகிப்பதும் மைலேஜ் பயன் தரும்
புதிய பைக்காக இருந்தால் குறைந்தது 5 சர்வீஸ் முடிந்த பிறகே சரியான மைலேஜ் நிலவரம் தெரியும்
அதிக முறை கிளட்ஜ், ப்ரேக் பயன்படுத்துவதும் மைலேஜ் பாதிக்க முக்கிய காரணமாகும்.
இல்வாழ்க்கைத் துணையிடம் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்ன?
க்ளிக் செய்யவும்