Enter text Here
விந்தணுக்கள் பற்றிய சுவராஸ்ய தகவல்களை இங்கு பார்ப்போம்
By Karthikeyan S
Feb 07, 2024
Hindustan Times
Tamil
ஆரோக்கியமான ஒரு ஆணால் ஒரு நாளைக்கு 15 கோடி விந்தணுக்களை உற்பத்தி செய்ய முடியும்
ஓர் ஆணின் உடல் வெப்பத்தைவிட விந்துப்பை 7 டிகிரி குறைவாக இருந்தால் மட்டுமே ஆரோக்கியமான விந்தணுக்கள் உற்பத்தியாகும்
விந்தணுக்கள் வெளியானதும் அவற்றில் ஐந்தில் ஒன்று மட்டுமே நீந்திப் பயணிக்கும்
பெண்ணின் உடலுக்குள் செல்லும் விந்தணுக்களால் ஐந்து நாட்கள் வரை உயிர்வாழ முடியும்
உடற்பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபடும் ஆண்களுக்கு விந்தணுக்கள் உற்பத்தி 73 சதவீதம் அதிகமாக இருக்கும்
விந்து நீரில் 10 சதவிதம் மட்டுமே விந்தணுக்கள் காணப்படும்
கீரை ஆரோக்கியமான விந்தணு உற்பத்திக்கு அவசியமாகும்
பூண்டு விந்தணுக்களின் உற்பத்தியை மேம்படுத்துகிறது
நிதி ஆயோக் அறிந்ததும் அறியாததும்
க்ளிக் செய்யவும்