வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் 5 நன்மைகள் இதோ!

pixa bay

By Pandeeswari Gurusamy
Oct 23, 2024

Hindustan Times
Tamil

இந்திய சமையலறைகளில் பூண்டு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

pixa bay

தினமும் காலையில் ஒரு பூண்டு பல் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகளை இங்கு பார்க்கலாம்.

pixa bay

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

pixa bay

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

pixa bay

உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும்.

pixa bay

செரிமான ஆரோக்கியம் அதிகரிக்கும்

Pexels

ஆண்டிமைக்ரோபியல் மற்றும் வைரஸ் பிரச்சனைகளை தடுக்கும்.

Pexels

வீட்டில் இருந்தபடியே தொண்ட வலிக்கு எளிய முறையில் தீர்வு காண்பது எப்படி என்பதை பார்க்கலாம்