அதிக மது அருந்துவது கல்லீரல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது நமக்கு தெரியும்.

pixa bay

By Pandeeswari Gurusamy
Aug 28, 2024

Hindustan Times
Tamil

ஆனால் மதுவை போல மேலும் சில உணவுகள் கல்லீரலுக்கு ஆபத்தானவை

pixa bay

மதுவை போல கல்லீரலுக்கு ஆபத்தான 4 உணவுகளை பற்றி இங்கு பார்க்கலாம்.

pixa bay

எண்ணெய்யில் பொரித்த ஸ்நாக்ஸ்களை அதிகம் சாப்பிடுவது கல்லீரலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

pixa bay

அதிகமாக சிவப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிடுவது அதிக கொழுப்பு காரணமாக கல்லீரலை பாதிக்கும்.

Pexels

துரித உணவுகள் பதப்படுத்தப்பட்ட இறைச்சி போன்றவற்றில் உள்ள சோடியம் கல்லீரலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

pixa bay

அதிக சர்க்கரை கொண்டு செய்யப்பட்ட இனிப்புகள் மற்றும் பானங்கள் கொழுப்பு கல்லீரல் அபாயத்தை அதிகரிக்கும்.

pixa bay

தனுஷ்-நயன்தாரா இடையே ஏற்பட்டுள்ள மோதலின் பின்னணி என்ன தெரியுமா?