தனுஷ்-நயன்தாரா இடையே ஏற்பட்டுள்ள மோதலின் பின்னணி என்ன தெரியுமா?
By Stalin Navaneethakrishnan Nov 16, 2024
Hindustan Times Tamil
தன் வாழ்நாள் நிகழ்வுகளை தொகுப்பாக்கி பியாண்ட் தி ஃபேரிடேல் எனும் பெயரில் ஆவணப்படமாக்கினார் நயன்தாரா
காதல் கணவர் விக்கி இயக்கி, தான் நடித்த ‘நானும் ரவுடி தான்’ படத்தின் காட்சிகள் பாடல்களை பயன்படுத்துவதில்ல படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் உடன் நயன் தம்பதிக்கு மனக்கசவு ஏற்பட்டது
தயாரிப்பாளர் தனுஷிடம் தடையில்லா சான்று பெற 2 ஆண்டுகளாக தான் காத்திருந்ததாக அறிக்கையில் கூறியுள்ளார் நயன்தாரா
நானும் ரவுடி தான் படத்தின் பாடல்களை பயன்படுத்தியதால், ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு நயன்-விக்கி தம்பதிக்கு நோட்டீஸ் அனுப்பினார் தனுஷ்
இதை சற்றும் எதிர்பாராத நயன்-விக்கி தம்பதி, தனுஷூக்கு எதிரான நீண்ட அறிக்கையை இன்று வெளியிட்டனர்
தனுஷ் மீது கடுமையான தாக்குதலை தொடத்திருக்கும் நயன்தாரா, அவரின் வளர்ச்சி, புகழ் பற்றி எல்லாம் கேள்வி எழுப்பியிருக்கிறார்
உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகரைப் பற்றி, உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகை, நேரடியாக குற்றம்சாட்டியிருப்பது சமீபத்தில் இதுவரை நடக்காத ஒன்றாகும்
நயன்தாராவின் குற்றச்சாட்டுகளுக்கு நடிகைகள் பலர் லைக் போட்டு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், நயன்தாரா-விக்கி தம்பதி மீதும், சிலர் பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
குளிர்காலத்தில் இலவங்கப்பட்டை தேநீர் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்!