முள்ளங்கி கீரையின் பயன்கள்

By Manigandan K T
Oct 30, 2023

Hindustan Times
Tamil

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலை தீர்க்கும்

இதய ஆரோக்கியத்துக்கு நல்லது

குறிப்பாக இதய படபடப்பை சரி செய்யும்

இதய பலவீனம் உடையவர்கள் வாரம் ஒரு முறை முள்ளங்கி கீரையை சாப்பிடலாம்

அதிக அளவு நார்ச்சத்து நிறைந்து இருக்கிறது

வாயு தொந்தரவு நீங்கும்

சிறுநீரை பெருகச் செய்கிறது

Must buy this on Akshaya trithiyai: அட்சய திருதியை அன்று இதை மட்டுமாவது வாங்குங்க