தலைமுடி அடர்த்தியாக வளர சில டிப்ஸ்

By Manigandan K T
Feb 13, 2024

Hindustan Times
Tamil

தினமும் தேங்காய் எண்ணெய் தடவுங்கள்

மாதம் ஒரு முறை முடியை டிரிம் செய்யுங்க

வெங்காயச் சாறு பயன்படுத்துங்க

செம்பருத்து, கடுக்காய், நெல்லி ஆகியவற்றை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி கூந்தலில் தடவலாம் 

வெந்தயம் ஊறவைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம்

ஹேர் டிரையரை பயன்படுத்துவதை தவிர்க்கலாம்

இந்த டிப்ஸ் எல்லாம் ஃபாலோ பண்ணுங்க, உங்க கூந்தல் அழகாக இருக்கும்

பண்ணை கீரையில் கிடைக்கும் நன்மைகள்