கொலஸ்ட்ராலைக் குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கும் பழங்கள் பற்றி இங்கு பார்க்கலாம்

By Karthikeyan S
Aug 15, 2023

Hindustan Times
Tamil

கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த அவகேடோ பழம் பெரிதும் உதவும் என பல ஆய்வுகளில் நிரூபணம் ஆகியுள்ளது

நார்ச்சத்து நிறைந்த வாழைப்பழத்தை சாப்பிடுவது உடலில் சேரும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது

வாழைப்பழம் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தலாம்

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதில்  ஆரஞ்சு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது

Enter text Here

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆண்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளன

அன்னாசி பழத்தில் இருக்கும் ப்ரோமிலின, தமனிகளில் சேரும் கொழுப்பை நீக்குகிறது

அன்னாசி பழம்  இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது

புதினா நன்மைகள்