புதினா நன்மைகள்
By Divya Sekar
May 11, 2024
Hindustan Times
Tamil
செரிமானத்துக்கு உதவுகிறது
வாயு, வயிறு உப்புசம் ஆகியவற்றை போக்குகிறது
உடலில் ஹார்மோன்களை சமப்படுத்துகிறது
பிசிஓஎஸ்க்கு சிகிச்சையளிக்க உதவுகிறது
உங்கள் உடலை நீர்ச்சத்துடன் வைத்துக்கொள்ள உதவுகிறது
மனஅழுத்தை குறைக்க உதவுகிறது
உடல் எடையை குறைக்க உதவுகிறது
நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது
சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
நவம்பர் 14-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்
க்ளிக் செய்யவும்