குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய சில உணவுகள் பற்றி பார்ப்போம்
By Karthikeyan S
Nov 28, 2024
Hindustan Times
Tamil
குளிர்காலத்தில் உடலைச் சூடாக மற்றும் சுறுசுறுப்பாக வைக்க நட்ஸ் உதவுகிறது
கேரட்டில் பீட்டா கரோட்டின் அதிக அளவில் நிறைந்துள்ளதால் இவை குளிர்காலத்தில் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிக்க உதவுகிறது
கொய்யா, மாதுளை போன்ற பழ வகைகளையும் தினமும் கொடுத்துவந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
வைட்டமின்கள், கால்சியம், இரும்பு மற்றும் மக்னீசியம் சத்துக்கள் நிறைந்த பேரிச்சம்பழம் கொடுக்கலாம்
வாரத்துக்கு ஒருமுறை குழந்தைகளுக்கு மீன் கொடுக்கலாம்
சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, கிவி போன்றவற்றை எடுத்துக் கொள்வது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
வெதுவெதுப்பான சூட்டில் சிறிது மிளகுத்தூள் தூவிய காய்கறி சூப் கொடுக்கலாம். இது சளித் தொந்தரவுகள் வராமல் தவிர்க்கும்
தினமும் ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
க்ளிக் செய்யவும்