குளிர்காலத்தில் எள் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் பற்றி பார்ப்போம்

By Karthikeyan S
Nov 28, 2024

Hindustan Times
Tamil

எள்ளில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன

எள்ளில் 20 சதவீதம் புரதமும், 50 சதவீதம் எண்ணெயும், 16 சதவீதம் மாவு பொருட்களும் உள்ளன

குளிர்கால நோய்களுக்கு எதிராக உங்கள் உடலை பாதுகாக்க உதவுகிறது

குளிர்காலத்தில் உடலுக்கு கதகதப்பை தந்து ஆற்றலை மேம்படுத்தும்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 

எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 

எள்ளில் உள்ள பண்புகள் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்

டபிள்யூபிஎல் ஏலம் வரும் 15ம் தேதி பெங்களூரில் நடக்கிறது