நரம்புகள் வலுப்பெற என்ன சாப்பிட வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்

By Karthikeyan S
Aug 11, 2024

Hindustan Times
Tamil

பேரிக்காயில் கால்சியம், பாஸ்பரஸ் அதிகமாக உள்ளதால் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது

பேரிக்கையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்திலுள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைத்து ரத்த ஓட்டத்தை சீராக்கும்

பேரிக்காய் உடல் உஷ்ணத்தை குறைத்து குளிர்ச்சியை ஏற்படுத்தும்

உடலில் இருக்கும் அதிகப்படியான நீரை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது

பெக்டின் நார்ச்சத்து உள்ளதால் குடல் புற்றுநோய் திசுக்களை வளராது காக்கும் ஆற்றல் கொண்டது

நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் பேரிக்காயை அடிக்கடி உண்டு வர நரம்புகள் பலம் பெறும்

பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகளை ஒழுங்குப்படுத்தும்

இது தெரிஞ்சா மஞ்சள் இல்லாம இனி சமைக்க மாட்டீங்க!

pixa bay