தினமும் இளநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்
By Karthikeyan S
Mar 10, 2024
Hindustan Times
Tamil
உடலில் உள்ள வெப்பத்தை தனித்து குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்
முகப்பருக்கள் வருவதை தடுக்கும்
கீல்வாதம் பிரச்னையில் இருந்து விடுபடலாம்
கொழுப்பைக் கரைத்து உடல் பருமனைக் குறைக்கும்
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்
இன்சுலின் சுரப்பை மேம்படுத்தும்
சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின்கள் பி, சி, துத்தநாகம் போன்ற சத்துகளும் இருக்கின்றன
உயர் ரத்த அழுத்தப் பிரச்னையைச் சரிசெய்ய உதவும்
ரத்தன் டாடாவின் பொன்மொழிகள்
க்ளிக் செய்யவும்