குங்குமப் பூ தரும் மருத்துவ நன்மைகள் பற்றி பார்ப்போம்

By Karthikeyan S
Feb 27, 2024

Hindustan Times
Tamil

இதய நோய்கள் வராமல் தடுக்கும்

மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தை தடுக்கிறது

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்

பாலியல் வாழ்க்கையை மேம்படுத்த உதவும்

மன அழுத்தத்தை போக்கும்

நரம்பு மண்டல சேதத்தையும் தவிர்க்கும்

வயதான தோற்றத்தை தடுக்கும் தன்மையும் இதற்கு உண்டு

சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்குகிறது

உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது

புஷ்பா படத்தில் தான் ஏற்று நடித்த வள்ளி கதாபாத்திரம் குறித்து பேசிய ராஷ்மிகா மந்தனா, “ அந்த கதாபாத்திரத்திற்கு தனித்துவமாக வேலை செய்ய வேண்டி இருந்த காரணத்தால், அது சவாலாக இருந்ததோடு மட்டுமில்லாமல், வேடிக்கையாகவும் இருந்தது. ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. காரணம் எனக்கு படத்தின் கதை தெரியாது.