காலையில் வெறும் வயிற்றில் கொத்தமல்லி டீ குடித்தால் கிடைக்கும் நன்மைகள் இதோ
By Karthikeyan S
Nov 27, 2024
Hindustan Times
Tamil
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
அஜீரணம், வீக்கம் மற்றும் செரிமான பிரச்னைகளை சரிசெய்யும்
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை அகற்றும்
உடல் எடையை குறைக்க கொத்தமல்லி விதை டீ குடிக்கலாம்
சர்க்கரை நோயுடன் தொடர்புடைய பல்வேறு சிக்கல்களைக் குறைக்க உதவுகிறது
குடல் ஆரோக்கியம் மேம்படும்
இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கிறது
வாயு, குமட்டல் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்
குளிர்காலத்தில் இலவங்கப்பட்டை தேநீர் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்!
க்ளிக் செய்யவும்