கடுகில் உள்ள மருத்துவ நன்மைகள் பற்றி பார்ப்போம்
By Karthikeyan S
Sep 21, 2024
Hindustan Times
Tamil
கடுகில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது
பாக்டீரியாக்கள் போன்ற கிருமிகளை அழிக்கும் மருத்துவ குணம் உடையது
ஒற்றை தலைவலியை போக்கும் தன்மை கொண்டது
நரம்பு தளர்ச்சியை இது போக்க உதவும்
ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும்
ஜீரண கோளாறுகளை சரி செய்யும்
பணம் கொட்டும்! பதவி கிட்டும்! சிம்ம ராசிக்கான குரு வக்ர பெயர்ச்சி பலன்கள்!
க்ளிக் செய்யவும்