எலுமிச்சையால் உடல் ஆரோக்கியத்துக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை பார்க்கலாம்
By Muthu Vinayagam Kosalairaman
Mar 03, 2024
Hindustan Times
Tamil
வைட்டமின் சி நிறைந்திருக்கும் எலுமிச்சை இடம்பிடித்திருக்கும் பல்வேறு சேர்மானங்கள் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது
இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது
உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது
சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கிறது
ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கிறது
புற்றுநோய் பாதிப்புக்கு எதிரான பண்புகளை கொண்டுள்ளது
நெய்
க்ளிக் செய்யவும்