இரவில் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி இங்கு காண்போம் 

By Karthikeyan S
Nov 25, 2024

Hindustan Times
Tamil

இரவில் அதிக காரமும் மசாலாப் பொருட்கள் சேர்ந்த உணவைச் சாப்பிடுவதால் சில அசெளரியங்கள் ஏற்படும்

இரவில் சாக்லெட் அதிகமாக சாப்பிட்டால் தூக்க பிரச்னை ஏற்படும்

கீரையை இரவு உணவாக சாப்பிட வேண்டாம்

இரவு நேரங்களில் தூக்கத்தை கெடுக்கும் காபி, டீ-யை தவிர்ப்பது நல்லது

பரோட்டா, சப்பாத்தி போன்ற எளிதில் செரிமானமாகாத உணவுகளை இரவில் சாப்பிடுவதை தவிர்க்கவும்

சோடா போன்ற செயற்கை குளிர்பானங்களை இரவில் கட்டாயம் குடிக்க கூடாது

இரவு நேரத்தில் ஆரஞ்சு, திராட்சை போன்ற சிட்ரஸ் நிறைந்த பழங்களை தவிர்ப்பது நல்லது

இரவு நேரத்தில் நூடுல்ஸ், ப்ரைடு ரைஸ் போன்றவற்றை தவிர்க்கவும்

சாதாரண புளியில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா!

Pexels