இழந்தை பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்
By Karthikeyan S
Sep 20, 2024
Hindustan Times
Tamil
இழந்தை பழம் சாப்பிடுவதால் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி அதிகரித்து ரத்த ஓட்டம் சீராகும்
புரதம், கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின் சி, டி, கால்சியம், பொட்டாசியம் நிறைந்துள்ளது
ஆக்ஸிஜனேற்ற மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளைக் கொண்டது
எலும்பு தேய்மானத்தை தடுப்பதுடன் குடல் பகுதியில் புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது
உடல் சூட்டை போக்கி குளிர்ச்சியை தரும் ஆற்றல் கொண்டது
இரும்புசத்துக்கள் அதிகம் நிறைந்து உள்ளது
இழந்தை பழம் சாப்பிடுவதால் மன அமைதி ஏற்படுவதுடன் ஆழ்ந்த தூக்கமும் வரும்
இந்திய அணி 297 ரன்கள் குவித்து வங்கதேசத்துக்கு எதிரான கடைசி டி20 மேட்ச்சில் அசத்தியது.
க்ளிக் செய்யவும்