பார்ப்பதற்கு கருப்பு திராட்சை, பிளம் பழம் தோற்றத்தில் இருக்கும் நாவல் பழம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கொண்டதாக உள்ளது

By Muthu Vinayagam Kosalairaman
Jun 05, 2024

Hindustan Times
Tamil

கோடை காலத்தில் கிடைக்கூடிய நாவல் பழம் அடர் நீலம், ப்ரபிள் நிறத்தில் இருக்கும். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட இந்த பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ளன

இதய ஆரோக்கியம், செரிமான ஆரோக்கியம், ரத்த அழுத்தம் கட்டுப்பாடு என பல்வேறு நன்மைகள் நாவல் பழத்தில் உள்ளன

நாவல் பழத்தில் இருக்கும் சைட்டோ கெமிக்கல் மற்றும் ஊட்டச்சத்துகள் இதய நோய் தொடர்பான அழற்சி பாதிப்புகளை குறைக்கிறது

கவலையை குறைக்க உதவுகிறது

இயற்கையான லாக்ஸேட்டிவ் சோர்பிடால் நாவல் பழத்தில் அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல் பாதிப்பு தடுக்கப்பட்டு செரிமான ஆரோக்கியம் பேனி பாதுகாக்கப்படுகிறது

பொட்டாசியம் அதிகம் நிரம்பியிருப்பதால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது

இதில் இருக்கும் நார்ச்சத்து ரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுகிறது

நாவல் பழத்தில் இருக்கும் ப்ரூண்கள் எலும்புகள் ஆரோக்கியத்தை பேனி பாதுகாக்கிறது

ப்ரோக்கோலி நன்மைகள்