குளிர்காலத்தில் தேன் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானதா என்பது பற்றி பார்ப்போம்

By Karthikeyan S
Nov 27, 2024

Hindustan Times
Tamil

தேனில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன

தேனை தொடர்ந்து உட்கொள்வது பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது

குறிப்பாக குளிர்காலத்தில் இதை எடுத்துக்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

குளிர்காலத்தில் ஏற்படும் பருவகால நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது

குளிர்காலத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து செல்களைப் பாதுகாக்கிறது

குளிர்காலத்தில் பொதுவாக ஏற்படும் சளி, இருமல் போன்ற சுவாச நோய்கள் வராமல் தடுக்கிறது

தேனில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் நோய்த்தொற்றை நீக்கும்

All photos: Pexels

பன்னீர் அதிகமாக சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி பார்ப்போம்