பச்சை பீன்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் பற்றி பார்ப்போம்
By Karthikeyan S
Nov 28, 2024
Hindustan Times
Tamil
உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதை தடுக்கும் ஆற்றல் கொண்டது
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்
பச்சை பீன்ஸில் நிறைய வைட்டமின்கள், தாது உப்புக்கள் நிறைந்துள்ளது
எளிதில் உடலில் கலக்கும் நார்ச்சத்து நிறைந்தது
100 கிராம் பீன்ஸ் உடலுக்கு 31 கலோரி ஆற்றல் வழங்கும்
உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதை தடுத்து இதயத்திற்கு பாதிப்பு வராமல் தடுக்கும்
பீன்ஸ் தசைகளின் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும்
அல்லு அர்ஜூன் 14 நாள்கள் நீதிமன்ற காவலில் இருக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.,
க்ளிக் செய்யவும்