குளிர்காலத்தில் இளநீர் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்வோம்
By Karthikeyan S
Nov 28, 2024
Hindustan Times
Tamil
குளிர்காலத்தில் உடல் சோர்வை குறைத்து தசைகளை வலிமையாக்க செய்யும்
நார்ச்சத்து நிறைந்துள்ளதால் குளிர்காலங்களில் ஏற்படும் மலச்சிக்கலை தடுக்கிறது
வயிற்று புண், தொற்று அல்லது அஜீரணம் போன்றவற்றை சரி செய்ய உதவுகிறது
குளிர்காலத்தில் உயர் இரத்த அழுத்தம் குறைய இளநீர் உதவுகிறது
இரத்தத்தில் இருக்கும் கனிம நச்சுக்களை அகற்றும் பண்புகளை கொண்டுள்ளது
குளிர்காலத்தில் இளநீர் குடிப்பது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
இளநீரில் ஆன்டி ஆக்ஸிடண்ட் கொண்டது உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தி அளிக்க கூடியது
இளநீர் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராட செய்யும்
முதல் மேடையில் விஜய் செய்த சம்பவம்
க்ளிக் செய்யவும்