முருங்கைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்

By Karthikeyan S
Apr 03, 2024

Hindustan Times
Tamil

நார்ச் சத்து, புரதச் சத்து, இரும்புச் சத்து அதிகளவில் உள்ளது

கடுமையான மலச்சிக்கலால் உண்டாகும் தலைவலி குணமாகும்

செரிமானத்தை சீராக்கும் 

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 

வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்துள்ளதால் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கும்

நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்

மனதில் தைரியம் இருப்பவர்கள் இதனை செய்ய மாட்டார்கள்?