மக்கா சோளம் சாப்பிடுவதால் கிடைக்கும் உடல் ஆரோக்கிய நன்மைகளை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Jun 24, 2024

Hindustan Times
Tamil

ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள், தாதுக்கள், கரையக்கூடாத நார்ச்சத்து நிறைந்திருப்பதுடன் குறைவான க்ளைசெமிக் குறியீடு கொண்டதாக உள்ளது

ரத்த சர்க்கரை அளவை நிலையாக வைத்திருக்க உதவும் மக்கா சோளம் ஒட்டு மொத்த உடல் ஆரோக்கி\த்தை பேனி பாதுகாக்கிறது 

குறைவான சர்க்கரை அளவு, குறைவான க்ளைசெமிக் குறியீடு ஆகியவை குறைவான கலோரிகளுடன் நிறைவான உணர்வை தருவதுடன் ரத்த சர்க்கரை அளவை தக்க வைக்க உதவுகிறது

அடிப்படை ஊட்டச்சத்துகளான வைட்டமின் சி, கால்சியம், போலேட், பொட்டசியம், மெக்னீசியம் ஆகியவை நிறைந்திருக்கிறது. அரை கப் மக்கா சோளம் சாப்பிட்டாலே உடல் ஆரோக்கியத்தை பேனி பாதுகாக்கும் விதமாக போதிய சத்துக்களை பெறலாம்

மக்கா சோளம் எண்ணெய் இருதயத்தில் நோய் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கிறது

மக்கா சோளத்தில் இருக்கும் கரையக்கூடாத நார்ச்சத்து செரிமானத்துக்கு உதவுவதுடன், மலச்சிக்கல், டைவர்டிகுலோசிஸ் ஏற்படுவதை தடுக்கிறது

கண்கள் ஆரோக்கியத்துக்கு நன்மை தருகிறது. கேட்ராக்ட்ஸ் மற்றும் மாகுலர் சிதைவு பாதிப்பின் அபாயத்தை குறைக்கிறது 

World Saree Day: உலக சேலைகள் தினம் இன்று! காஞ்சி முதல் காசி வரை! சேலைகள் சொல்லும் சேதி…!