என்னது கொத்தமல்லியில் இத்தனை விஷயங்கள் இருக்கா?
Pexels
By Pandeeswari Gurusamy
Jun 22, 2023
Hindustan Times
Tamil
கொத்தமல்லியில் உள்ள சத்துக்கள் கண் பார்வையை மேம்படுத்துகிறது
Pexels
கொத்தமல்லி தண்ணீர் குடிப்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்
Pexels
கொத்தமல்லி வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது
Pexels
செரிமான பிரச்சனைகள் வராமல் இருக்க கொத்தமல்லி உதவும்
Pexels
கொத்தமல்லியில் உள்ள சத்துக்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்
Pexels
கொத்தமல்லியை உணவில் சேர்த்து சாப்பிட்டால் கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும்
Pexels
கொத்தமல்லி உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்
Pexels
இதய ஆரோக்கியத்திற்கு கொத்தமல்லி மிகவும் உகந்தது
Pexels
கொத்தமல்லியில் அழற்சி எதிர்ப்பு தன்மை உள்ளது
Pexels
வெங்காயத்தை உணவில் எடுத்துக்கொள்வதால் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள்
க்ளிக் செய்யவும்