வெங்காயத்தை உணவில் எடுத்துக்கொள்வதால் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள்

By Marimuthu M
Dec 22, 2024

Hindustan Times
Tamil

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. 

வெங்காயம் உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது.

 வெங்காயத்தை பச்சையாக கடித்து சாப்பிட்டால் வாய்ப்புண் மற்றும் கண்வலி குணமாகும். காரணம் வெங்காயத்தில் அதிகளவு உள்ள ரிபோபிளவின் என்னும் வைட்டமின் பி காரணமாகத்தான். 

வெங்காயத்தை வெறுமென தின்பதால் அடிக்கும் துர்நாற்றத்தைத் தவிர்க்க புதினா இலைகளை வாயில் இட்டு மெல்லலாம். 

இதய ரத்த நாளங்களில் ரத்தம் உறைவதைத் தடுக்க வெங்காயத்தை உணவில் எடுத்துக்கொள்வது நல்லது. வெங்காயத்தை வெறுமென எடுத்து மெல்வதால் உயர் ரத்த அழுத்தம் குறையும். 

வெங்காயத்தில் இருக்கும் ஃபிளவனாய்டுகள் கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன. 

வெங்காயத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை உடலில் வலுப்படுத்துகின்றன. 

டிசம்பர் 22-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்