தினமும் ஏலக்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

pixa bay

By Pandeeswari Gurusamy
Oct 24, 2024

Hindustan Times
Tamil

செரிமானத்தை தூண்டி குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.

pixa bay

பல் சொத்தை, வாய் துர்நாற்றம் போன்ற வாய் பிரச்சனைகளை குறைக்கிறது.

pixa bay

இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது

pixa bay

மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.

ஏலக்காய் உணவு பசியை தூண்டும்.

pixa bay

மனச்சோர்வை நீக்கும்.

pixa bay

நீரிழிவு நோயால் ஏற்படும் பக்க விளைவுகளை கட்டுப்படுத்தும்.

pixa bay

உடல் ரீதியாக  பிரச்சனைகள் இருந்தால் ஏலக்காயை தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் முன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.

pixa bay

பிஸ்தாவின் நன்மைகள்