கொத்தமல்லி விதைகளை இரவில் தண்ணீரில் ஊற வைத்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்
By Karthikeyan S
Jul 19, 2024
Hindustan Times
Tamil
கொத்தமல்லி விதைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது
கொத்தமல்லியில் வைட்டமின்கள் கே, சி மற்றும் ஏ போன்ற முக்கிய சத்துக்கள் நிறைந்துள்ளன
ஊற வைத்த கொத்தமல்லி தண்ணீர் உங்கள் உடலில் குவிந்திருக்கும் நச்சுக்களை நீக்கவும் உதவுகிறது
கொத்தமல்லி ஊறவைத்த தண்ணீரை காலையில் குடிப்பது முடி உதிர்வு மற்றும் முடி உடைவதை கணிசமாக குறைக்க உதவும்
கொத்தமல்லி ஊறவைத்த தண்ணீர் செரிமானத்தை மேம்படுத்த உதவும்
கொத்தமல்லி ஊறவைத்த தண்ணீர் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும்
கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் சி மற்றும் விட்டமின் ஈ, ஏ சத்துக்கள் உள்ளன.
குளிர் காலத்தில் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் இதோ!
க்ளிக் செய்யவும்