தினமும் 2 ஏலக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் 

By Karthikeyan S
Feb 06, 2024

Hindustan Times
Tamil

உடலின் நச்சுத்தன்மையை நீக்கும்

வாய் துர்நாற்றம் போக்கும்

ஆஸ்துமாவுக்கு நல்லது

மனஅழுத்தத்தைக் குறைக்கும்

சளி மற்றும் காய்ச்சலைத்  தடுக்கும் 

செரிமானத்தை எளிதாக்கும்

ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் 

விக்கல், வாந்தி, குமட்டலை போக்கும்

கிருமிகளில் இருந்து காக்கும்

ஆண்கள், தனது மனைவிக்கு சிறந்த கணவராக இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்