குடை மிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இதோ..!

By Karthikeyan S
Feb 08, 2024

Hindustan Times
Tamil

புற்று நோய் வராமல் தடுக்கும்

கண்பார்வை திறனை அதிகரிக்கும்

இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

ரத்த சோகையை வராமல் தடுக்கும் 

உடல் வலியை போக்கும் குணம் கொண்டது

நரம்பு தளர்ச்சி ஏற்படுவதை தடுக்கும் 

வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது

உடல் எடையை குறைக்க உதவும் 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 

 ‘குளிகை நேரம் என்றால் என்ன? குளிகை நேரத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?’