பார்லியில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்ப்போம்

By Karthikeyan S
Nov 21, 2024

Hindustan Times
Tamil

ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தும்

நரம்புகளை பலப்படுத்தும் தன்மை கொண்டது

பாஸ்பரஸ், நியாசின், பொட்டாசியம் அதிகளவில் உள்ளது

100 கிராம் பார்லியில் 270 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது

100 கிராம் பார்லியில் 54.4 சதவீதம் நார்ச்சத்து உள்ளது

சரும பிரச்னைகளை குணப்படுத்தும்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

 உடலில் உள்ள குளுக்கோஸ் அளவை குறைக்க உதவுகிறது

ஆண்மையை அதிகரிப்பது முதல் முருங்கை கீரைகளை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்

pixa bay