ஆண்மையை அதிகரிப்பது முதல் முருங்கை கீரைகளை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்

pixa bay

By Pandeeswari Gurusamy
Nov 21, 2024

Hindustan Times
Tamil

மருத்துவ குணங்களும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்த அற்புதமான தாவரம் முருங்கை.

pixa bay

ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்துவதில், முருங்கைக் கீரை உதவும் என்று ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. 

pixa bay

இன்சுலின் எதிர்ப்பை தூண்டி, டெஸ்டிகுலர் இயங்குவதை அதிகரிக்கிறது.

pixa bay

 நீரிழிவு நோயுடன் தொடர்புடைய வீக்கத்தையும் குறைப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது.

pixa bay

முருங்கை கீரையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

pixa bay

இரத்த சோகையை தடுக்க உதவும்.

pixa bay

உடல் சூட்டை தணிக்கும்

pixa bay

கண் பார்வைக்கு உதவும்

Pexels

தொடர்ச்சியாக முருங்கை கீரையை உணவில் சேர்ப்பது நரம்பு தளர்ச்சியை நீக்குவதோடு ஆண்மையை அதிகரிக்க உதவும்.

Pexels

உங்களிடம் உங்கள் குழந்தைகள் மனம் திறந்து பேசவில்லையா? எப்படி சமாளிப்பது?