Happy Secrets : ஹேப்பியா இருக்க 40 வயதுக்கு முன் செய்ய வேண்டிய 5 விஷயங்கள் இதோ!
pixa bay
By Pandeeswari Gurusamy Sep 25, 2024
Hindustan Times Tamil
Happy Secrets : நாற்பது ஆண்டுகள் ஆரோக்கியமான வாழ்க்கையின் பாதி. ஆனால் அந்த வயசுக்குப் பிறகு நம்மால் சில விஷயங்களைச் செய்யக்கூட முடியாது. அதனால்தான் நீங்கள் நாற்பது வயதுக்கு முன் சில விஷயங்களைச் செய்ய வேண்டும். 1990 இல் பிறந்தவர்கள் ஏறக்குறைய முப்பதுகளில் இருப்பவர்கள். சிலர் 30 வயதை கடந்திருப்பார்கள். இத்தகையவர்கள் அடுத்த பத்து வருடங்களில் உங்கள் வாழ்க்கையில் என்ன செய்யதால் அதன் பிறகான காலத்தை நிம்மதியாக கழிக்கலாம் என்பதை இங்கு பார்க்கலாம்.
pixa bay
1. நீங்கள் இதற்கு முன் வாங்கிய கடனை அடைக்கவும். நாற்பது வயதுக்கு முன் கடனில் இருந்து விடுபடுங்கள்.
pixa bay
2. உங்கள் ஓய்வுக்குப் பிந்தைய வாழ்க்கைக்காகவும் இப்போதே பணத்தைச் சேமிக்கத் தொடங்குங்கள்.
pixa bay
3. உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை நன்கு திட்டமிடுங்கள். நூறு சதவிகிதம் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்.
pixa bay
4. எல்லாவற்றுக்கும் உங்கள் துணையை சார்ந்து இருக்காதீர்கள். உங்களுக்கு ஏதாவது வேலை இருக்க வேண்டும்.
pixa bay
5. ஒருமுறையாவது கப்பல் அல்லது விமானத்தில் பயணம் செய்யுங்கள்.
pixa bay
அக்டோபர் 09-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்