முடிவளர்வதற்கு என்ன செய்ய வேண்டும்?

By Marimuthu M
Mar 29, 2024

Hindustan Times
Tamil

 ஈரமான தலையில் சீப்பு உபயோகிக்காதீர்கள்

ஆயில் மசாஜ் செய்யவும்.

சரியாக சாப்பிட்டு, போதிய தூக்கம் தூங்குங்கள்.

முடியை டிரிம் செய்யவும்

முட்டையின் வெள்ளைக் கருவைக் கொண்டு முடியை நன்கு மசாஜ் செய்து குளியுங்கள். 

தினமும் மூன்று - நான்கு முறை தலைக்கு சீப்பைப் பயன்படுத்துங்கள்

ஹேர் டிரையர்களைப் பயன்படுத்துவதைதவிர்க்கவும்.

ஈரமான முடியில் சீப்பு உபயோகிக்காதீர்கள்.

ஏப்ரல் 15-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்