Habits : உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் பழக்கங்கள்!

Pexels

By Pandeeswari Gurusamy
Aug 25, 2024

Hindustan Times
Tamil

உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த தினமும் கடைபிடிக்க வேண்டிய முதன்மையான 5 பழக்கங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

Pexels

தினமும் தியானம் தியானம் செய்யுங்கள்

Pexels

தினமும் குறைந்தது 20 பக்கங்களையாவது வாசியுங்கள்

Pexels

உங்கள் வாழ்வில் அன்றாடம் நடக்கும் விஷயங்களை எழுதுங்கள். இது உங்கள் குறைகளை உங்களுக்கு சுட்டிக்காட்டும். 

Pexels

சமூக ஊடக பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுங்கள் 

Pexels

சத்தான உணவு உண்ணும் பழக்கங்களை மேற்கொள்ளுங்கள்

Pexels

உங்கள் பொருட்களை நேர்த்தியாக அடுக்கி வைக்கும் பழக்கங்களை கடைபிடியுங்கள்

Pexels

ஜெயம் ரவி அண்மையில் தன்னுடைய மனைவியை ஆர்த்தியை பிரிவதாக கூறி அறிக்கை வெளியிட்ட நிலையில், அதற்கு ஆர்த்தி தன்னுடைய பதிலை கொடுத்திருக்கிறார்.