தினமும் கடைபிடிக்க வேண்டிய உணவு பழக்க வழிமுறைகள் இதோ..!

By Karthikeyan S
Feb 08, 2024

Hindustan Times
Tamil

எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்கவே கூடாது

பசித்த பிறகே உணவு உட்கொள்ள வேண்டும் 

திருப்தி நிலை வந்தவுடன் உணவு உட்கொள்வதை நிறுத்திவிட வேண்டும்

தினசரி உணவில் ஐந்து நிறங்களில் பழங்கள், காய்கறிகள் மற்றும் நட்ஸ் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்

தினசரி கட்டாயம் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்

தூங்குவதற்கு முன்பு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு இரவு உணவை முடித்துவிட வேண்டும்

நீண்ட நேரமாக உணவு உட்கொள்ளாமல் இருப்பதும், ஒரே வேளையில் அதிகமாக சாப்பிடுவதும் உடல் பருமனை அதிகரிக்கும்

எப்போதும் ஹேப்பியா இருக்க என்ன செய்ய வேண்டும் பாருங்க!