இஞ்சி துவையல் குறித்து பார்ப்போம்

By Manigandan K T
Mar 05, 2024

Hindustan Times
Tamil

மாரடைப்பு வராமல் தடுக்கிறது

இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது

உணவு ஜெரிமானம் ஆகிறது

உடல் எடை குறைய உதவுகிறது

பசியைத் தூண்டுகிறது

சளி, இருமலுக்கு உடனடி நிவாரணம் அளிக்கிறது

இஞ்சியில் மேலும் பல மருத்துவ குணங்கள் இருக்கின்றன

சோர்வு, உடல் பருமன், மன அழுத்தம் உள்பட உடல் ரீதியான பல்வேறு வெளிப்பாடு கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதன் அறிகுறியாக இருக்கலாம்