இஞ்சி நல்லதுதான்.. ஆனா இந்த பிரச்சனைகள் இருந்தா சாப்பிடாதீங்க!

pixa bay

By Pandeeswari Gurusamy
Nov 11, 2024

Hindustan Times
Tamil

பொதுவாக, எல்லா மருந்துகளுக்குமே பக்கவிளைவுகள் இருப்பதுபோல, இஞ்சிக்கும் உண்டு.

Pexels

இஞ்சி அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளை பார்க்கலாம்.

Pexels

வயிற்றுப்போக்கு

pixa bay

நெஞ்செரிச்சல்

pixa bay

இரத்தப்போக்கு

pixa bay

கர்ப்பிணிகள் இஞ்சியை அதிகம் எடுக்க கூடாது

pixa bay

குடல் பாதிப்பு 

pixa bay

மலச்சிக்கல்