ஃப்ரெஞ்ச் பிரைஸ் விரும்பி சாப்பிடுபவரா? அதன் பாதிப்பு என்ன தெரியுமா?

By Stalin Navaneethakrishnan
Sep 05, 2023

Hindustan Times
Tamil

பொதுவாகவே எண்ணெய் சார்ந்த உணவுகளால் கலரி அதிகரிக்கும்

அந்த வரிசையில்  ஃப்ரெஞ்ச் பிரைஸ் உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணமாகிறது

அதிக கொழுப்பு, க்ரீஸ் கொண்ட  ஃப்ரெஞ்ச் பிரைஸ் சாப்பிடுவதால் குடல் பாதிக்கப்பட்டு பாக்டீரியா பிரச்னைக்கு ஆளாகலாம்

இதில் உள்ள கொழுப்பு நம் ஜீரணத் தன்மையை குறைக்கிறது

இதன் கொழுப்பு உடலில் அதிக நேரம் தங்கி, வயிற்று வலி, வீக்கம் போன்றவை ஏற்படுகிறது

வறுத்த உணவுகளால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படுகிறது

அதிக கலோரி கொண்ட கொழுப்பு உணவான இதை உட்கொள்வதால், மூளை செயல்திறன் இழப்பு ஏற்படுகிறது

நாம் அதிகமாக, குழந்தைகளுக்கு இதை பரிந்துரை செய்கிறோம்

அதற்கு முன்பாக அதன் தீமைகளை அறிய வேண்டியது அவசியம்

பலாப்பழத்தில் கிடைக்கும் நன்மைகள்