ராகு பகவானிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் 

By Suriyakumar Jayabalan
Sep 12, 2023

Hindustan Times
Tamil

கடக ராசி

ராகு பகவான் உங்களுக்கு சில சிரமமான சூழ்நிலைகளை கொடுக்கப் போகிறார். வெளியே செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பயணங்கள் நல்ல பலன்களை தராது. புதிய முடிவுகளை எடுக்கும்போது சிந்தித்து செயல்பட வேண்டும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. 

கன்னி ராசி

கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது ஏனென்றால் ராகு பகவான் வேலையை தொடங்கி விட்டார். நிதி இழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. ராகு பகவானிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. வேலை செய்யும் இடத்தில் பல்வேறு விதமான கஷ்டங்கள் உண்டாக வாய்ப்புள்ளது. 

சிம்ம ராசி

ராஜபகவானால் சில கஷ்டங்கள் உங்களுக்கு வரப் போகின்றது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சில சிக்கல்கள் ஏற்படும். மன வலிமை குறையும் எதிர்பாராத நேரத்தில் சிக்கல்கள் தேடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் இருக்காது.

‘இளமை துள்ளும் சுக்கிரன் பிறந்த நட்சத்திரம்!’ மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பலன்கள்!