விறைப்புத்தன்மைப் பிரச்னையை சரிசெய்ய உண்ணவேண்டிய உணவுகள்
By Marimuthu M
Sep 30, 2024
Hindustan Times
Tamil
கீரைகளில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். இது விறைப்புத்தன்மை பிரச்னையை சரிசெய்யும்.
வெள்ளைப்பூண்டில் இருக்கும் அல்லில் சிஸ்டைன் என்னும் மூலப்பொருள் விறைப்புத்தன்மையை அதிகரிக்க உதவும்.
தர்பூசணியில் இருக்கும் லைகோபீன் ஊட்டச்சத்து விறைப்புத்தன்மையை அதிகரிக்கும்.
வால்நட்ஸ் அர்ஜினைன், உடலில் நைட்ரிக் ஆக்சைடை தயார் செய்து விறைப்புத்தன்மையை அதிகரிக்கிறது.
பாதாமில் வைட்டமின் இ, செலினியம், ஜிங்க் போன்ற சத்துக்கள் இருப்பதால் விறைப்புப்பிரச்னை சரியாகும்.
இஞ்சியில் பொட்டாசியம், வைட்டமின் பி6, மாங்கனீசு போன்ற சத்துக்கள் இருப்பதால் விறைப்புத்தன்மை பிரச்னை சரியாகும்.
மாதுளையினை தொடர்ந்து குடித்து வந்தால், ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் விறைப்புத்தன்மை அதிகரிக்கும்.
ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் பானங்கள்
க்ளிக் செய்யவும்